கனமழை மற்றும் வெள்ளத்தைத் தொடர்ந்து காசா பகுதிக்கு இஸ்ரேல் உடனடி மற்றும் தடையற்ற மனிதாபிமான அணுகலை வழங்க வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் கோரியுள்ளது.